சேலம் மாவட்ட வாணியர் சங்கம்

19, பெரமனுர் மெயின் ரோடு, (4 ரோடு அருகில்), சேலம் - 636007.

Cell: +91 8428494444, +91 9500644144

தகவல்கள்

தொடர்புக்கு

Location:

சேலம் மாவட்ட வாணியர் சங்கம்

19, பெரமனுர் மெயின் ரோடு, (4 ரோடு அருகில்), சேலம் - 636007.

Call:

+91 8428494444, +91 9500644144

X

அன்பார்ந்த வாணியர் சமூக உறவுகளே, சேலம் மாவட்ட வாணியர் சங்கம் சார்பில் வாராந்திர இணையதள ஜாதக பாிவா்த்தனை சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 2.00 மணி வரையும் இணையதளத்தில் ஆண், பெண் ஜாதகங்களை பதிவு செய்தல், ஜாதக பைல்களை பாா்வை இடல் ஆகியவை நடைபெற்று வருகிறது. வாணியர் இன மக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். நேரில் வர இயலாதவர்கள் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. இதுபற்றி விபரம் அறிய 9500644144, 8428494444 இந்த செல்போன் எண்களை தொடர்பு கொள்ளவும்.